ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மதயானை

கண்ணீர் கல்வெட்டுக்கள் இசக்கி தேவர்

மதயானை கூட்டத்தோடு நேற்று இரவு மீண்டும்
மதயானையை பார்க்க சென்றோம் !

இடைவெளி நேரத்தில் திரை அரங்கின் உரிமையாளர் எங்களை
சந்தித்து சில நிமிடம் பேசினார் !

இந்த படத்தை கூட்டமே இல்லையென்றாலும்
50 நாள் முதல் 60 நாள் வரை ஓட்டுவதற்கு தயார் !

இந்த படத்தினை சந்தோசமாய் ஆடி பாடி கொண்டாடுங்கள்
எனக்கு மகிழ்ச்சிதான் !

சேத படுத்தாமல் யாரயும் காய படுத்தாமல் பார்த்து
கொள்ளுங்கள் என்றார் !

நான் நாடார் இனத்தை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியும் !
இருப்பினும் நான் சொல்கிறேன் .

இது படம் அல்ல .உங்களின் வாழ்க்கை முறை !

உணர்ச்சியோடு துணிவோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது !
உங்களது கைகளை கொடுத்து ஆதரவு கொடுங்கள் !

கண்ணீரோடு இந்த படத்தை ரசித்தேன் என்று மனமுருகினார் !

ஜெய் ஹிந்த் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக