Arun Raj
தேவர் ஜெயந்தி அன்று அ தி மு கவிற்கு எதிராக கிளர்ச்சியில்
ஈடுபட்ட கமுதியை சேர்ந்த ஏனாதி கிராமத்தில் இருந்த நமது தேவரின இளைஞர் பிரதிநிதி தஞ்சையில் தலைவர் செங்குட்டுவன் வாண்டையாரை சந்தித்து தென்மாவட்ட நிலையை எடுத்து கூறி உள்ளார். மேலும் திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த ராமநாதபுரத்தில் இனி அக்கட்சிக்கு இடம் இல்லை என்று கூறி உள்ளார். மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை சரியான தலைமையின் கீழ் செயல் பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். எந்த கட்சியின் சார்பாக இல்லாமல் உணர்வு ரீதியாக தலைவரை சந்தித்த அந்த நண்பருக்கு நன்றி!!!
இப்போது நாடாளமன்ற தேர்தலில் நாம் நம்முடைய பிரச்சனையை பாராளமன்றத்தில் பேசும் அளவு திராணி உள்ள இளைஞர்கள் மட்டும் தேர்தலில் நிற்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்!!! தகுதியான இளைஞர்களின் தேடுதல் வேட்டையில் மக்கள் முன்னேற்ற கழகம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக