என் தேவரின ரத்தங்களே, இதோ முக்குலத்தின் புகழ் பாடும் மிகச் சிறந்த பாடல்கள் அனைத்தும் இங்கே. கிடைப்பதற்கரிய பாடல்களும்
இடம் பெற்றுள்ளன. கேட்டு ரசித்து மகிழுங்கள். நம் முன்னோர்களின் வீரத்தை உணர இப்பாடல்கள் நமக்கு உதவும், அவ்வீரம் நமது உடலிலும் பொங்கட்டும். அவ்வப்போது இப்பக்கம் புதுப்பிக்கப் படும். மேலும் விரைவில் நம்மினப் புகழ் பேசும் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், படங்கள் போன்றவையும் இங்கே இணைக்கப் படும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…
அருமை. பாராட்டுக்கள்
பதிலளிநீக்கு