ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தேவர் அய்யா 

Mks Vinoth Kumar with Sivagiri Ilaya Zamindar Hariharan and 7 others

இப்போதைக்கு அதிமுக கட்சியை தோற்கடிப்பதே தேவரின இளைஞர்களின் லட்சியம் அதற்கு மாற்று கட்சியாக தேவர் ஆய்யா கட்சி அமைந்தால் சந்தோசம்


பாராளுமன்ற தேர்தல் கூட்டனி அறிவிப்புகள் வெளியிடட்டும்

அய்யாவின் கட்சி திராவிடத்துடன் கூட்டனி இல்லை என துனிந்து அறிவித்தால்

நன்றாக இருக்கும் கட்சி பனிகளை இளைஞர்கள் தானாக முன் வந்து செய்வார்கள் பழைய வரலாறு மீண்டும் திரும்பும்

அடுத்த முயற்ச்சியாக நம் இன கட்சிகளை இனைக்காவிட்டாலும் கூட்டனி வைத்து தேர்தலில் நிற்க்கலாம் தென்மாவட்டத்தில் பத்து சோழ மண்டலத்தில் கூட்டனியுடன் 4 இடங்களில் வெற்றிபெறவதை இழக்காக வைப்போம்

இது தொடக்கமாக இருக்கட்டும்

ஒரு பாராளுமன்ற உருப்பினர் கிடைத்தாலும் வெற்றிதான்

தேவர் அய்யா கட்சியின் கடைசி பாராளுமன்ற உருப்பினர்

தேவர் அய்யா தந்த தேவர் அய்யாதான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக