ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நேதாஜி இரத்ததான கழகம்

Ipadiku Anbu with Drshanmugaraj Thevar and 53 others

"மீண்டெளுவோம்.,
இனியொரு முறை வீழாதபடி "
.
திருநெல்வேலியில் சிதம்பரத்தேவன் என்னும் ஒரு படித்த நம் சமுதாய மாணவன் தன்னுடைய சொந்த முயற்ச்சியில் நேதாஜி இரத்ததான கழகம் என்னும் இரத்ததானா சேவை மையம் ஆரம்பித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேச தந்தை நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு இரத்தான முகாம் நடத்தி 101 இளைஞர்கள் இரத்ததானம் செய்ய வழிவகுத்துள்ளார்.,
அதே போல் இந்த வருடமும் ஜனவரி 21 ஆம் தேதி இரத்ததான முகாம் நடத்த கடுமையாக போராடி வருகிறார்.,
அந்த ஒரு நாளிளாவது நம் சமுதாய இளைஞர்களிடம் ஒற்றுமையை கண்டுவிட மாட்டமோ? என்ற ஏக்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாளமாக தனி மனிதனாய் போராடி வருகிறார்.,
இனையதளத்தில் இருக்கும் பெரியோர்களே., அண்ணன்களே., தம்பிகளே தயவு செய்து ஆதரவு அளித்து மிஞ்சியிருக்கும் இவரை போல் நல்ல உணர்வாளர்களையாவது காத்து அருளுங்கள்.,
நீங்கள் உங்களது சகோதரனுக்கு ஆதரவு தராமல் வேரு யார் ஆதரவு தர போகிறது?
திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியிருக்கும் சொந்தங்கள் தவறாமல் கலந்துக்கொண்டு ஆதரவு தரும்படி உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.,,
.
.
நேதாஜி இரத்ததான கழகம்
Chidhambaram King


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக