திங்கள், 30 டிசம்பர், 2013

முற்போக்கு முகமூடிகள்.

பெருமாள் தேவன்

பட்டியல் சாதியினர் குற்றம் செய்தால் அதை வெறும் குற்றமாக மட்டுமே கருதவேண்டும்.

மற்றவர்கள் குற்றம் செய்தால் அதை சாதிவெறியாகவும், காவிவெறியாகவும் சித்தரிக்க வேண்டும்.

இப்படிக்கு முற்போக்கு முகமூடிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக